Tamilnadu Nursing Council
 
Foreign Verification despatched upto 8th November 2011
Untitled Document
 
Career Guidance

Nursing Career Guidance by Dr.G.Josephine Registrar, TNNMC, published in Thina Malar, Vazhi Katti during May 2009

 

Nursing Career Guidance by Dr. G. Josephine, Registrar, TNNMC,
 

Nursing Career Guidance by Dr. G. Josephine, Registrar, TNNMC,
published in Thina Malar, Vazhi Katti during May 2009
BSC
பயிற்சின் பெயர் பட்டப்படிப்பு - (B.Sc Nursing)
பயிற்சி காலம் 4 வருடம்

சேரவேண்டிய நிறுவனத்தின் அடிப்படை தகுதிகள்

 

  1)அரசாணை 
 2) தமிழ்நாடு மருத்துவர் M.G.R பல்கலைக்கழகத்தின் இணைப்பு ஆணை
 3)செவிலியர் குழுமத்தின் ஆணை (வருடாவருடம் பெற்றிருக்கவேண்டும்) (Indian Nursing Council New Delhi and Tamil Nadu Nurses and Midwives Council, Chennai)]
வயது வரம்பு 17 வயது முதல் 35 வயது வரை (On or before 31st December)
கல்வித் தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி (Medically Fit)- Science group -45%
பயிற்சி அளிக்கப்படும் நிறுவனங்கள் ;(முகவரி இணைக்கப்பட்டுள்ளது)
தமிழ்நாட்டில் வருடத்திற்கு பயிற்சி முடித்து வெளிவரும்
மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு :
அரசு கல்லூரிகள் மூலமாக 75
தனியார் கல்லூரிகள் மூலமாக 6080

பயிற்சி மற்றும் சான்றிதழ் அளிக்கும் பல்கலைக்கழகங்கள்:

அரசு பல்கலைகழகம்

1) தமிழ்நாடு மருத்துவர் M.G.R பல்கலைக்கழகம், கிண்டி
2)தனியார் பல்கலைக்கழகங்கள்

 

1)அண்ணாமலை பல்கலைக்கழகம்
2)இராமசந்திரா பல்கலைக்கழகம்
3)விநாயகா பல்கலைக்கழகம்
4)சவீதா பல்கலைக்கழகம்
5)எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்
6)மீனாக்ஷி பல்கலைக்கழகம்
7)மருத்துவர் M.G.R பல்கலைக்கழகம், மதுரவாயல்

மேற்கூறிய எட்டு பல்கலைக்கழக‎த்தின் மூலமாக வெளிவரும் மாணவமாணவியர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் பணிபுரிவதற்கான உரிமம்

இக்குழுமத்தின் மூலமாக வழங்கபடும். இந்த உரிமம் உள்ளவர்கள் மட்டுமே
சட்டப்படி செவிலியராக பணிபுரிய முடியும்.

பல்கலைக்கழகச் சான்றிதழ்:
B.Sc.Nursing - Faculty of Nursing (University Certificate)

பதிவு சான்றிதழ் பெயர் :

(Registration Certificate) 

2 சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது, அதில்
1)செவிலியர்
2) தாதியர்

வேலை வாய்ப்புகள் :
(Job oppotunities)

  • தமிழ் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள், பொது மருத்துவமனைகள், மருத்துவமனைகள்.
  • தமிழ் நாட்டில் உள்ள தனியார் செவிலிய கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணிபுரியலாம்
  • வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு உண்டு
  • பன்னாட்டு நிறுவனங்களில் செவிலியராக பணி புரியலாம்
  • .B.Sc.(NURSING) முடித்தவர்கள் Education Administration Service ஆகிய பிரிவுகளில் பணி புரியலாம்.

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் அணுகி விவரத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும் படிப்பதற்கு 65% அரசு(Govt. Quota) ஒதுக்கீடு நிர்ணயகிப்பட்டுள்ளது. இதில் சேர விரும்புவோருக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் படிக்கலாம்.

செயலர், செலக்ஷன் (selection) கமிட்டி,
மருத்துவக்கல்வி இயக்ககம்,
162, பெரியார் ஈ.வி.ஆர் நெடுஞ் சாலை
கீழ்பாக்கம், சென்னை 600 010.
தொலைபேசி; 044-28226674.

The Secretary,
Selection Committee, O/o.DME,
162, Periyar EVR High Road,
Kilpauk,Chennai - 6000 010.
Tel: 044-28226674.

மீதம் 35% நிர்வாக (Management Quota) ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அந்த தனியார் செவிலிய நிறுவனங்களை அணுகி விவரத்தை பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் செவிலிய கல்லுரிகளின் வளர்ச்சி - Growth of the Institution :
1929 - 1990 5
1990 - 1995 24
1995 - 2000 9
2000 - 2005 11
2005 - till date 74
Total 123

இந்தியாவில் செவிலிய கல்லுரிகளின் வளர்ச்சி :
Upto 2000 - 100
2001 - 2009 - 900

குறிப்பு ; இப்பயிற்சி முடித்தவர்கள் அதாவது B.Sc. (N) முடித்தவர்கள் பட்ட மேற்படிப்பு M.S.c.(N) M.Phil, Ph.D ஆகியவை படிக்கலாம். மேலும் அவர்களின் அனுபவத்திற்கு ஏற்றவாறு Lecturer /Reader / Professor / Assistant
Lecturer / Principal & Administrator ஆக செவிலியக்கல்லுரிகளிலும், பள்ளிகளிலும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிலும் பணிபுரியலாம்.