|
முதலாவதாக பலநோக்கு சுகாதார பணியாளர்கள் (பெண்கள்) பயிற்சியை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பயிற்சியின் பெயர் : பலநோக்கு சுகாதார பணியாளர்கள் (பெண்கள்)
பயிற்சி காலம்: 1-1\2 வருடம்
சேரவேண்டிய நிறுவனத்தின் அடிப்படை தகுதிகள்:
1) அரசாணை
2) செவிலிய குழுமத்தின் ஆணை (வருடாவருடம் பெற்றிருக்கவேண்டும்).
வயது வரம்பு : 15 வயது முதல் 35 வயது வரை (On or before 31st December)
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி (Medically fit)
பயிற்சி அளிக்கப்படும் நிறுவனங்கள்
| S.No |
Name |
Phone No |
| 1 |
SIR IVAN STEDFORD HOSPITAL, AMBATTUR, CHENNAI |
044- 26583590 |
| 2 |
SAGAYAMATHA HOSPITAL, PULLAMBADI, TRICHY |
04329- 241649/384 |
| 3 |
HOLY FAMILY HANSENORIUM, FAHIMA NAGAR , TRICHY |
0431 - 2680022 |
| 4 |
KASTURBA GANDHI HOSPITAL, GANDHIGRAM, DINDIGUL |
0451 - 2452328 |
| 5 |
BETHENY HOSPITAL, ANAIKATTY, COMBATORE |
0422 - 2657023/25 |
| 6 |
CHRISTIAN COLLEGE OF NURSING, CHRISTIAN FELLOWSHIP COMMUNITY HEALTH CENTRE, AMBILIKKAI, DINDIGUL |
04155-249355 |
| 7 |
DANISH MISSION HOSPITAL , TIRUKOILUR , VILLUPURAM |
04153-25337 |
| 8 |
C.S.I.HOSPITAL, IKKADU, TIRUVALLUR |
044-27645721 |
| 9 |
C.S.I.HOSPITAL, DHARAPURAM, ERODE |
04258-221353 |
| 10 |
GRACE WILLIAM MEDICAL EDUCATION TRUST, NAGARCOIL, KANYAKUMARI |
04652-272884 |
| 11 |
MOTHER THERESA INSTITUTE OF SCIENCES, PONDICHERRY |
0413-2272445/5566 |
| 12 |
MOTHER THERESA INSTITUTE OF SCIENCES, KARAIKAL |
|
| 13 |
VINAYAKA MISSION'S COLLEGE OF PARAMEDICAL SCIENCES, PONDICHERRY |
0427 -3987000 |
| 14 |
G.B.PANT HOSPITAL, ANDAMAN & NICOBAR ISLAND |
03192-236730 |
|